கண்ணீர் வற்றிய கண்களில்
வண்ண காதலை தேடுகிறாய்
கற் பாறையாகிய நெஞ்சில்
சோலை பூவால் வருடுகிறாய்
மாற்றங்கள் மாறுவதில்லை
ஏன் ஏறெடுத்து பார்க்கிறது
தோய்ந்து போன எண்ணங்கள்
ஈரம் காய்ந்த வண்ணமாக .................
KRSHI!
மாயை என்ற மெய்க்குள்ளேமாய்த்துவிட்டாய் மாயவனேதோல்வியினை தொடர்வதற்காதோள் கொடுத்தாய் திருமகனே?வண்ணங்களை தூவி விட்டு
வானத்தில் நீ மறைந்தாய்
சொன்ன சொல் மெய் என
வழி பார்த்து மொழிகின்றேன்
KRSHI!