வானம் பாடி!!
ராதேகிருஷ்ணா! ராதேகிருஷ்ணா!
Friday, June 19, 2015
பொய் மெய்!
மாயை என்ற மெய்க்குள்ளே
மாய்த்துவிட்டாய் மாயவனே
தோல்வியினை தொடர்வதற்கா
தோள் கொடுத்தாய் திருமகனே?
வண்ணங்களை தூவி விட்டு
வானத்தில் நீ மறைந்தாய்
சொன்ன சொல் மெய் என
வழி பார்த்து மொழிகின்றேன்
KRSHI!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment