Friday, June 19, 2015

எங்கேடா நீ?


கண்ணீர் வற்றிய கண்களில் 
வண்ண காதலை தேடுகிறாய்
கற் பாறையாகிய நெஞ்சில்
சோலை பூவால் வருடுகிறாய்
மாற்றங்கள் மாறுவதில்லை 
ஏன் ஏறெடுத்து பார்க்கிறது
தோய்ந்து போன எண்ணங்கள்
ஈரம் காய்ந்த வண்ணமாக .................
KRSHI!

No comments:

Post a Comment